1. Home
  2. சீதக்காதி

Tag: சீதக்காதி

தென்னகம் போற்றும் வள்ளல் சீதக்காதி

தென்னகம் போற்றும் வள்ளல் சீதக்காதி கௌசல்ய ராமனுக்காக கம்ப ராமாயணம் பாடியகம்பனுக்கு வரமாக வாய்த்தார் ஒரு சடையப்ப வள்ளல்!எனில்..செம்மல் நபியின் சீரிய வாழ்வைச்செப்பிட சீறாப்புராணம் பாடிய உமறுப்புலவருக்குஒரு வள்ளல் என வாய்த்த சீதக்காதியே!மெத்தப் படித்தவரும் வியக்கும்வண்ணம் தமிழ்ச் சொத்தாய் வாழ்ந்தவரே!தமிழுக்குத் தம் புலமையால்சேவை செய்வர் புலவர்!அந்தப் புலவர்க்குத் தம்…

வள்ளல் சீதக்காதி மண்டபம்

    கீழக்கரையில் வாழ்ந்த வள்ளல் சீதக்காதி மரைக்காயர் அவர்களின் நினைவிடமும், அதன் அருகே அவரது நினைவாய் கட்டப்பட்டிருக்கும் மஸ்ஜீதும் இன்றளவும் அவரது கொடைத்தன்மைக்கு சாட்சியாக நிலைத்து நிற்கின்றன. வள்ளல்கள் நிறைந்த கீழக்கரை எனும் இச்சிற்றூரில் இன்று சமுதாய உயர்வு மற்றும் நாகரீக உயர்வாலும் நவீன மருத்துவமனைகள் மற்றும்…