நடிகர் திலகம் சிவாஜி கணேசன் !
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ! கவிஞர் இரா .இரவி ! தமிழ்த் திரைப்பட வரலாற்றின் நாயகன் நீ தமிழென அழியாப் புகழைப் பெற்றவன் நீ ! பராசக்தி திரைப் படத்தில் அறிமுகமானவன் நீ பாராத சக்திகளையும் பார்க்க வைத்தவன் நீ நடிப்பிற்கு இலக்கணம் வகுத்தவன் நீ நல்ல…