1. Home
  2. சிட்டுக்குருவி

Tag: சிட்டுக்குருவி

சிட்டுக்குருவிகள்

சிட்டுக்குருவிகள். நனி சிறந்த பறவைகளே! இப்பூவுலகின் புனித உயிர்களே! சிட்டுக் குருவிகளே! எங்கே போனீர்கள்? என் கண்களை விட்டு? என் வாழ்க்கையை விட்டு! என் மனம் அகல மறுக்கிறது உங்களை விட்டு! நகர வாழ்வு இன்று நரகமாகிப் போனதால்… இடம் மாறி போனீர்களோ இம் மாநகரம் விட்டு? அலைபேசிக்…

சிட்டுக்குருவி

சிட்டுக்குருவி – சந்தர் சுப்பிரமணியன்     சிட்டுக்குருவி பட்டுச் சிறகைப் பலமாய் ஆட்டிப் பறந்து வருகின்ற சிட்டுக் குருவி! சினமேன் உனக்கு? சீக்கிரம் நீசொல்லு! குட்டி அலகும் குறுகுறு கண்ணும் கொண்டோர் கிளையமரும் சிட்டுக் குருவி! சினமேன் உனக்கு? சீக்கிரம் நீசொல்லு! கொட்டை பிரித்துக் குட்டிப் பழத்தைக்…

பச்சைவண்ண சிட்டுக் குருவியின் மனு

பச்சைவண்ண சிட்டுக் குருவியின் மனு ஹெச்.ஜி.ரசூல் மனுநீதிச் சோழனிடம் நேரிடையாக மனுதரவந்த பச்சைவண்ண சிட்டுக் குருவி பெருந்திரள்கூட்டத்தைப்பார்த்து அதிர்ச்சியுற்றது. பத்துவருட நீளமுள்ள வரிசையில் தன்னிடத்தை தக்கவைத்துக் கொள்ள அலைதலுற்றது. முன் நின்ற செண்பகப்பறவையிடம் கேட்ட போது இருபதாண்டு காத்திருப்பு முடிவுற்றதாகக் கூறி கேவலை பதிலாய் சொன்னது. உதவித்தொகை கேட்டு…