1. Home
  2. சர்வதேச பெண்கள் தினம்

Tag: சர்வதேச பெண்கள் தினம்

சர்வதேச பெண்கள் தினம்

மார்ச்-8,  சர்வதேச பெண்கள் தின கவிதை. சத்திய உருவே  சக்தியின் வடிவே சாதனைக் கடலே  சரித்திர மடலே! வித்திடும் வித்தே  வாழ்வியல் சொத்தே விடுதலைக் கொடியே  வெற்றியின் மடியே! தத்துவ விடிவே  தாய்மை வடிவே புலரும் பொழுதே  பூமியின் விழுதே! சித்திரக் கலையே  சந்தன சிலையே சிந்தனைச் சிறகே …