1. Home
  2. சட்ட விழிப்புணர்வு முகாம்

Tag: சட்ட விழிப்புணர்வு முகாம்

இலவச சட்ட விழிப்புணர்வு முகாம்

முதுகுளத்தூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இலவச சட்ட விழிப்புணர்வு முகாம் புதன்கிழமை நடைபெற்றது. முதுகுளத்தூர் அரசு கல்லூரி என்.எஸ்.எஸ். மாணவ,மாணவிகள் சார்பில் இம்முகாம் நடைபெற்றது. இதில் கல்லூரி முதல்வர்.க.விமலா தலைமை வகித்தார். மாணவ, மாணவிகளுக்கு பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ், மணவாழ்க்கை பிரச்னைக்கு தீர்வு, வரதட்சணைக்…