1. Home
  2. சகலர்

Tag: சகலர்

சகலருமே வேண்டிநிற்போம் !

சகலருமே வேண்டிநிற்போம் ! ( எம். ஜெயராமசர்மா … மெல்பேண் ) மன்மத வருடமதை மனமகிழ வரவேற்று துன்மதி போயிடவே துதுத்துமே கடவுளைநாம் பன்முறை வணங்கிநின்றால் பலநன்மை வந்துவிடும் என்னினிய நண்பர்காள் இவ்வண்ணம் செய்திடுவீர் ! புதுவருடம் எமக்கெல்லாம் புத்துணர்வு தந்திடட்டும் எமதுளத்தில் என்றென்றும் எழுந்திடட்டும் நல்லெண்ணம் தமதுயிரால்…