1. Home
  2. குளிர்கால மருத்துவ ஆலோசனை

Tag: குளிர்கால மருத்துவ ஆலோசனை

குளிர்கால மருத்துவ ஆலோசனை

குளிர்கால மருத்துவ ஆலோசனை   Dr Ruwaisha Mohamed டாக்டர் ருவைசா முகமது குடும்ப நல மருத்துவர் டியர் ஹெல்த் மெடிக்கல் செண்டர் அஜ்மான் +971 50 53 00 187   குறிப்பு 1 :   குளிர்காலத்தில் காற்றின் ஈரப்பதம் குறைவதால் நமது சருமம் ஈரத்தன்மையை இழந்து வறண்டு போகிறது. மேலும் குளிர்காலத்தில் வெந்நீரில் நீண்ட நேரம் குளிப்பது மற்றும் ஏர் ஹீட்டர் போன்றவற்றை பயன்படுத்துவதாலும் சருமம் வறண்டு போகிறது.   பொதுவாக சருமத்தில் ஈரப்பதம் ஒரு குறிப்பிட்ட அளவு இருக்க வேண்டும். எண்ணெய் பசையுள்ள சருமம் அதிக வறட்சியை சந்திக்கிறது.   எனவே உங்கள் சருமத்தின் வறட்சியை சமாளிக்க, குளிர்காலத்தில் சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க, ஈரப்பதத்தை அதிகரிக்கத் தேவையான மருத்துவ குணமுடைய களிம்புகள் மற்றும் லோசன்களை உங்கள் மருத்துவரின் ஆலோசனையோடு உபயோகப் படுத்த வேண்டும்.   குறிப்பு 2 :   குளிர்காலத்தில் தண்ணீர் அதிகம் குடிப்பதை மறக்காமல் செய்ய வேண்டும். தண்ணீர் தாகம் குளிர்காலத்தில் குறைவாக இருந்தாலும் வேண்டிய அளவு தண்ணீர் பருகினால் தான் சருமம் அதிக வறட்சியாகாமல் ஆரோக்கியமாக இருக்கும்.   போதுமான அளவு தண்ணீர் குடிப்பதால் நீரிழப்பு, சிறுநீர்பாதை நோய்த்தொற்று மற்றும் மலச்சிக்கல் போன்ற நோய்களிலிருந்து தேவையான பாதுகாப்பை பெறலாம்.   தொடர்பு எண் : +971 50 5300187…