1. Home
  2. கவிதைப்போட்டி

Tag: கவிதைப்போட்டி

மகாகவி பாரதியின் 134வது பிறந்ததின கவிதைப்போட்டி

தமிழ்க்குடில் நிர்வாகிகளின் அன்பு வணக்கம். தாங்கள் அனைவரும் ஆர்வமுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ”மகாகவி பாரதியின் பிறந்தநாளை” முன்னிட்டு ”தமிழ்க்குடில் அறக்கட்டளை நடத்தும்” கவிதைப் போட்டியினைத் தங்களிடம் பகிர்வதில் மகிழ்ச்சியடைகிறோம். தோழமைகள் அனைவரும் பெருமளவில் பங்குகொண்டு போட்டியினை சிறப்பிக்க வேண்டுகிறோம். கவிதை போட்டி விதிமுறைகள்: 1. தலைப்பு : தாங்களே தங்களால் படைக்கப்படும்…