1. Home
  2. கவிஞர் சீனி நைனா முகம்மது

Tag: கவிஞர் சீனி நைனா முகம்மது

நிலைபெற நீ வாழியவே!

நிலைபெறநீ வாழியவே! – கவிஞர் சீனி நைனா முகம்மது இலக்குவனார் திருவள்ளுவன்     காப்பியனை ஈன்றவளே! காப்பியங்கள் கண்டவளே! கலைவளர்த்த தமிழகத்தின் தலைநிலத்தில் ஆள்பவளே! தாய்ப்புலமை யாற்புவியில் தனிப்பெருமை கொண்டவளே! தமிழரொடு புலம்பெயர்ந்து தரணியெங்கும் வாழ்பவளே! எங்களெழில் மலைசியத்தில் சிங்கைதனில் ஈழமண்ணில் இலக்கியமாய் வழக்கியலாய் இனக்காவல் தருபவளே!…