1. Home
  2. கவிஞன்

Tag: கவிஞன்

யார் கவிஞன்?

யார் கவிஞன்? அன்பின் விழிகளில் அனைத்திலும் அழகைக் காண்பவன் உள்மனத்தில் ஊடுருவும் ஊதாகதிர் உள்ளவன் உணர்வுகளை உள்வாங்கி உணர்வுகளைக் கொப்பளிப்பவன் மலரின் வாசத்திலும் மழலையின் பாசத்திலும் மண்டிக் கிடப்பதை மனக்கண்ணாடியில் பிரதிபலிப்பவன் காதலைப் பாடுவான் காமுகனைச் சாடுவான் வீரத்தைப் போற்றுவான் வீண்கொலைகளைத் தூற்றுவான் வண்ணத்துப் பூச்சியின் எண்ணத்தையும் வார்த்தைக்…

கவிஞன்

கவிஞன் கற்பனைகளுக்கு உயிரளித்து கனவில் வாழ்ந்துமகிழும் ஒருஇரண்டாம் உலகத்துக்குச் சொந்தக்காரன்! எல்லோரும் உறங்கும் வேளையில் விழித்திருக்கும் இவனது மூன்றாவதுகண்! எழுத்துக்களுக்கு உணர்வுகொடுத்து, எழுந்து நடமாடச் செய்யும் எழுதுகோல் இவனது ஆறாவதுவிரல்! எதுகை மோனைகளை இயல்பாக உரைத்து ஏட்டில் பதிவிடும் இவனது இரண்டாவதுவாய்! உயிரற்ற பொருள்களையும் பேசவைத்துப் பார்க்கும் புதிய…

கவிஞன்

கவிஞன் பலப்பணிகள் அலையென அணிவகுக்கையிலும் குறும்புகள் கொப்பளிக்க கவிச்சோலையில் சேட்டைகள் செய்து குழந்தையாகிறான்! காதல்கொண்ட கவிக்காதலி மாற்றானுக்கு மனைவியாகையில் மனவருத்தங்கொண்ட காதலனாகிறான்! கவிக்கருவைச் சுமந்து படைப்பை பெற்றெடுத்து கவிக்குழந்தையை குறைசொல்லுகையில் கொதித்தெழுந்து திருத்தங்களை திருத்தி பாராட்டுக்களில் பரவசமடைந்து தாயாகிறான்! செய்யுளின் உறுப்புகளை உருவப்படுத்தி கருத்துக்களைக் காட்சிப்படுத்தி எதுகைமோனை வார்த்தைகளால்…

ஒவ்வொரு வாசகனும் கவிஞனே!

ஒவ்வொரு வாசகனும் கவிஞனே! கா.பாலபாரதி மின்னூல் வெளியீடு : http://FreeTamilEbooks.com அன்புநெஞ்சங்களுக்கு, வணக்கம். முதலில், தங்கள்கைகளில் இந்தப் புத்தகம் உயிர் பெற்றிருப்பதற்கு, என் மனமார்ந்த நன்றிகள். ஒருவாசகனாக வலம்வந்த என்னை, திடீரெனக் கவிஞனாகப் பார்த்த நண்பர்களுக்கும், கவிதை படைக்கச் செய்த அன்பர்களுக்கும், அறிந்தும் அறியாமலும் என்னைத் தூண்டிய அனைத்து நல்லுள்ளங்களுக்கும்,…