1. Home
  2. கவிக்கோ ஞானச்செல்வன்

Tag: கவிக்கோ ஞானச்செல்வன்

மாற்றம்! – கவிக்கோ ஞானச்செல்வன்

மாற்றம்! – கவிக்கோ ஞானச்செல்வன் ஞாலம் தோன்றிய நாள்முதலாய் நடந்தன நடப்பன மாற்றங்கள்! காலம் ஓடும் வேகத்தில் கழிந்தன புகுந்தன எத்தனையோ! மேலாம் வளர்ச்சி மாற்றமின்றி மேவுதல் என்பது முயற்கொம்பே! சாலவும் எல்லாம் மாறிடினும் சால்பும் அறமும் மாறாவே! நங்கை ஒருத்தி தன்மனத்துள் நல்லிளஞ் சிங்கம் ஒருவனையே தங்கும்…