1. Home
  2. கல்யாண்

Tag: கல்யாண்

நட்சத்திரக் கனவு – ‘கல்யாண் நினைவுப் போட்டி’ பரிசுக் கவிதை

.அந்தியிலும் அதிகாலையிலும் வர்ணத் தீட்டல்களின் சாயங்கள் கூடிக் குறைந்தாலும் மழையாய் அழுது வெயிலாய் சினந்தாலும் சூரிய சந்திரர் முகில்கள் சூழப் பவனி வரும் இரவு பகல்களுடன் தார்மீகப் பொறுப்புகளினின்று தடம் புரளாமல் ஓர் குடையாய் விரிந்து உலகை இரட்சித்திருக்கிற வானத்துள்.. [மேலும் வாசிக்க] நட்சத்திரக் கனவு – ‘கல்யாண்…

கல்யாண் நினைவு உலகளாவிய கவிதைப் போட்டி 2013

அன்புடையீர் ரியாத் தமிழ்ச்சங்கம் நடாத்தும் உலகளாவிய “கல்யாண் நினைவு – மாபெரும் கவிதைப் போட்டி”க்கான கவிதைகள் பெறும் நேர அவகாசம் நாளை (15-02-2013) நள்ளிரவுடன் முடிவடைகிறது, இந்திய மதிப்பில் பத்தாயிரம் ரூபாய் ரொக்கம், சான்றிதழ் மற்றும் புரவலர்கள் வழங்கும் சிறப்பு பரிசுகள் இவையாவும் வெற்றி பெறும் கவிதைகளுக்கு பரிசாக காத்துக் கொண்டிருக்கின்றன.…