1. Home
  2. கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன்

Tag: கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன்

கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் பிறந்த தினக் கவிதை

நவ-29. கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் பிறந்த தினக் கவிதை. ———————————————————————————————————— தென்னாட்டு சாப்ளின் தெவிட்டாத நகைச்சுவை திரையுலக நாயகன் செந்தமிழ் கலைவாணர்! பன்பாட்டு முரசொலி பட்டிணத்து கிந்தனார் பகுத்தறிவு சுடரொளி பசிபோக்கும் வள்ளலார்! வின்னளவு சிந்தனை விவேக பேச்சாற்றல் வருவோர்க்கு உதவிடும் வளமான உள்ளத்தார்! தன்னிகர் இல்லத்தாள் தனித்துவ உவமையர்…