1. Home
  2. கற்றல்

Tag: கற்றல்

கற்றலின் இனிமை.

கற்றலின் இனிமை. தெரிந்த ஆசிரியர் ஒருவர் சமீபத்தில் பணி ஒய்வு பெற்றார். அப்போது, 30 ஆண்டுகளாகத் தான் சேகரித்து வைத்திருந்த 4 ஆயிரம் புத்தகங்களையும் பள்ளி நூலகத்துக்குப் பரிசாக அளித்து விட்டார். எனக்குத் தனது பணிக் காலத்தில் மூன்று கொள்கைகளைத் தொடர்ந்து கடைப் பிடித்து வந்ததாக அவர் கூறினார்.…

வெள்ளிசை (Karoeke) தொழில்நுட்ப அணுகுமுறையைப் பயன்படுத்தித் தமிழ்மொழி இலக்கணம் கற்றல் கற்பித்தல்

வெள்ளிசை (Karoeke)  தொழில்நுட்ப அணுகுமுறையைப் பயன்படுத்தித் தமிழ்மொழி இலக்கணம் கற்றல் கற்பித்தல் ஆய்வுச் சுருக்கம் இந்த ஆய்வானது, தொடக்கக் கல்வியைக் கற்கும் மாணவர்களின் தமிழ்மொழி இலக்கணக் கற்றல் கற்பித்தலுக்கு உதவி புரியும் நோக்கத்திலேயே மேற்கொள்ளப்பட்டது. பொதுவாக மொழிப் பாடத்தில் இடம்பெறும் இலக்கணம் எனப்படுவது மனனம், புரிதல், எடுத்துக்காட்டு என்ற…

தமிழ்க் கற்றல்

தமிழ்க் கற்றல் என்பது பெருமைக்குரியது. தமிழர்களுக்கு அது உயிர் போன்றது. தமிழில்….. அயற்சொற்கள் கலக்காமலும், பிழையில்லாமலும், பேசுவது மற்றும் எழுதுவதோடு, தமிழில் பாக்கள் எழுதும் ஆற்றலை வளர்த்துக் கொண்டு தமிழனாக மேலெழ, தமிழை எளிமையாகக் கற்றுக் கொள்ள நான் உதவுகிறேன். படிக்க நீங்கள் அணியமாக உள்ளீர்களா ? நிலை…

தமிழ் வழிக் கற்றலுக்கு ஆதரவு இல்லையா?

தமிழ் வழிக் கற்றலுக்கு ஆதரவு இல்லையா? By இரா. முரளி   நாங்க பிழைக்கவே முடியாதா இங்கிலீஷ் தெரிஞ்சாதான் பிழைக்க முடியுமா என்ற அந்தக் கிராமத்து மாணவியின் கேள்வி என் மனசாட்சியை உலுக்கியது. தமிழ்வழி படித்து வந்த மாணவர்கள் இன்று ஆங்கில முலாம் பூசப்பட்ட சமூகத்தைப் பார்த்து மிரண்டு நிற்கும்…

துத்தநாக சத்து குறைந்தால் கற்றல் திறன் பாதிக்கும்

காந்திகிராமம்: ‘நரம்பு செல்களில் துத்தநாக தாதுப்பொருளின் அளவு குறைந்தால், மாணவர்களின் கற்கும் திறன் பாதிக்கும்’ என, காந்திகிராம பல்கலை ஆய்வில் தெரியவந்துள்ளது. மாணவர்களின் அறிவாற்றல் திறனை மேம்படுத்த, புது யுக்தி களை பயன்படுத்த, காந்திகிராம பல்கலை கல்வியியல் துறை திட்டமிட்டுள்ளது. இதற்காக, திண்டுக்கல் தனியார் பள்ளியில், 45 மாணவர்களிடம்,…