1. Home
  2. கருப்பென்பது உயிரின் நிறம்

Tag: கருப்பென்பது உயிரின் நிறம்

கருப்பென்பது உயிரின் நிறம்

கருப்பென்பது உயிரின் நிறம் – (கவிதை) வித்யாசாகர் ​ கருப்பென்ன கருப்பா..? ச்சீ அது வெள்ளையென்று நம்பவைத்தவள் நீ.. என் கருப்பிற்கு உன் புன்னகையால் நட்சத்திரப் பொட்டுவைத்தவள் நீ.. ரசித்து ரசித்தே எனது கருப்பை கண்களால் துடைத்துவிட்டவள்.. காற்றிடையே பேசிக்கொண்ட மனதை கருப்புதாண்டி கண்டுக்கொண்டவள்.. எனக்குக் கற்பென்பது கருப்பென்று…