1. Home
  2. கணியம்

Tag: கணியம்

கணியம்

அறிமுகம் இலக்குகள் கட்டற்ற கணிநுட்பத்தின் எளிய விஷயங்கள் தொடங்கி அதிநுட்பமான அம்சங்கள் வரை அறிந்திட விழையும் எவருக்கும் தேவையான தகவல்களை தொடர்ச்சியாகத் தரும் தளமாய் உருபெறுவது. உரை, ஒலி, ஒளி என பல்லூடக வகைகளிலும் விவரங்களை தருவது. இத்துறையின் நிகழ்வுகளை எடுத்துரைப்பது. எவரும் பங்களிக்க ஏதுவாய் யாவருக்குமான நெறியில்…

கணியம் கணிநுட்பக் கட்டுரைப் போட்டி

மென்விடுதலை நாள் (Software Freedom Day) 2012 தனை முன்னிட்டு கட்டற்ற கணிநுட்ப ஆய்வுக் கட்டுரை போட்டி ஒன்றை நடத்தத் திட்டமிட்டுள்ளோம். விவரங்கள் பின்வருமாறு: நோக்கம் தமிழில் கட்டற்ற கணிநுட்பம் தொடர்பான கருத்தாழம் மிக்க படைப்புகளை கொண்டு வருதல் கட்டற்ற கணிநுட்பம் தொடர்பான கோட்பாடுகள் பரவிட வகை செய்தல்…

கணியம் மின்னிதழ் – இதழ் 7

‘கணியம்’ இதழ் மூலம் உங்களை மீண்டும் சந்திப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம். இம்மாத வெளியீடு – http://www.kaniyam.com/release-07/ கணியம், இப்போது உபுண்டு பயனர் அனைவரையும் எளிதில் சென்றடையும் வகையில் Ubuntu Software Center -ல் சேர்க்கப்பட்டுள்ளது. இது, கணியம் குழுவினரின் தொடர்ந்த, மாபெரும் உழைப்பிற்கு கிடைக்கும் பரிசே ஆகும். கணியம் இதழ்…