1. Home
  2. கட்டி முஹம்மது

Tag: கட்டி முஹம்மது

கட்டி முஹம்மது தாயார் வஃபாத்து

முதுகுளத்தூர் கட்டி முஹமது அவர்களின் தாயாரும் மர்ஹும் அப்துல் சத்தார்அவர்களின் மனைவியுமான ரசூல் பீவி 19.10.2013 சனிக்கிழமை வஃபாத் ஆகிவிட்டார்கள். இன்னலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூண் அன்னாரது மஃபிரத்துக்காக துஆச் செய்திடவும்.