1. Home
  2. எஸ்பிபி

Tag: எஸ்பிபி

மண்ணில் இனி எஸ்பிபி இன்றி..

மண்ணில் இனி எஸ்பிபி இன்றி.. எஸ்பிபி அசாத்திய திறமைசாலி. 20 நிமிடத்துக்குள் ஒரு பாடலைக் கற்றுக்கொண்டுவிடுவார். சொன்னால் பலர் நம்ப மறுக்கலாம்; ஒரே நாளில் 18 பாடல்களெல்லாம் பாடியிருக்கிறார்! பாடலின் மெட்டையும் ஒவ்வொரு ஸ்வரத்தையும் பாவத்தையும் சில நிமிஷங்களுக்குள் நினைவுக்குக் கைமாற்றும் வரத்தை அவர் பெற்றிருந்தார். அதேபோல், அவர் அளவுக்கு பாவத்தில் சிறந்த இன்னொருவரைத் தமிழ் சினிமாவில்…

எஸ்பிபி

எஸ்பிபி ‍‍‍‍‍‍_____________________ருத்ரா இசைக்கடலே! உன்னில் ஆர்ப்பரித்த அலைகள் எல்லாம் ராகங்களின் குமிழிகளாய் எங்கள் நுரையீரலுக்குள் தான் உலா வருகின்றன. கொரோனா அரக்கனே உனக்கு நுரையீரல் தானே வேண்டும். எங்கள் நுரையீரலைத்தின்று பசியாறு. அவன் இசை இன்னுமா உன்னை அந்த கள்ளிப்பூவிலிருந்து ரோஜாக்களாய் பரிணாமம் அடையச்செய்யவில்லை. “என்ன சத்தம் இந்த…