அரசு கல்லூரியில் எழுச்சி தின விழா
முதுகுளத்தூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூயில் அப்துல்கலாம் பிறந்த நாளை முன்னிட்டு இளைஞர்களின் எழுச்சி தின விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் கே.செல்லத்துரை தலைமை வகித்தார். அதிமுக ஒன்றிய செயலாளர் கருப்புச்சாமி, மாவட்ட கவுன்சிலர் சதன்பிரபாகர், நகரச் செயலாளர் சி.தமிழ்செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.…