1. Home
  2. எம்.கே. ஸ்டோர்

Tag: எம்.கே. ஸ்டோர்

எம்.கே. சிக்கந்தர் மனைவி வஃபாத்து

  முதுகுளத்தூர் எம்.கே. ஸ்டோர் உரிமையாளர் எம்.கே. சிக்கந்தர் அவர்களின் மனைவி  05.07.2013 வெள்ளிக்கிழமை வஃபாத்தானார். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் அன்னாரது மஃபிரத்துக்காக துஆச் செய்திட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.   தகவல் உதவி : அன்வர், மதிநா, சவுதி அரேபியா