1. Home
  2. என்னைத்தான் பார்க்கவில்லை!

Tag: என்னைத்தான் பார்க்கவில்லை!

என்னைத்தான் பார்க்கவில்லை!

என்னைத்தான் பார்க்கவில்லை! காசு பணம் சரி பார்த்தேன்நகை நட்டு சரி பார்த்தேன்சொத்து சுகம் சரி பார்த்தேன்என்னைத்தான் பார்க்கவில்லை! பட்டி தொட்டி சரி பார்த்தேன்பற்று பாசம் சரி பார்த்தேன்பங்கு பாகம் சரி பார்த்தேன்என்னைத்தான் பார்க்கவில்லை! ஆட்டம் பாட்டம் சரி பார்த்தேன்தோட்டம் துரவு சரி பார்த்தேன்அக்கம் பக்கம் சரி பார்த்தேன்என்னைத்தான் பார்க்கவில்லை!…