1. Home
  2. உவைசி

Tag: உவைசி

அசதுத்தீன் உவைசியின் ஆணித்தரமான உரை

ஐந்து நிமிடப் பேச்சு அது. ஆனால் ஆணித்தரமான, அழகான, நிறைவான …பேச்சு. மோடிக்கு வாழ்த்து சொல்லி பாராட்டியவர் ‘நான் உங்களுடைய வெற்றியை Pyrrhic victory ஆகத்தான் கருதுகின்றேன்’ என்று சொன்னதுதான் சரியான பஞ்ச். மோடியின் வெற்றியை இதனை விட நச்சென்று விமர்சிக்க முடியாது. ‘ஏன் குஜராத் 2002 படுகொலைகளையே திரும்பத்…