1. Home
  2. உயர்ந்தோன்

Tag: உயர்ந்தோன்

உயர்ந்தோன் நீ ………..

சீலத்தால் உயர்ந்தோன் – நீ … சேகரத்தால் உயர்ந்தோன் – நீ … சித்திரம்போல் கோலத்தால் உயர்ந்தோன் – நீ … குணத்தாலே உயர்ந்தோன் – நீ கொள்கையெனும் மூலத்தால் உயர்ந்தோன் நீ முயற்சியினால் உயர்ந்தோன் நீ … மூவா – கீர்த்தி – காலத்தால் உயர்ந்தோன் நீ…