1. Home
  2. இத்தா

Tag: இத்தா

இத்தா

அறிவோம் இஸ்லாம் பாத்திமா மைந்தன் 53. இத்தா ‘இத்தா’ என்பது காத்திருப்புக் காலம். ‘இத்தா’ என்ற சொல்லுக்கு அகராதியில் கணக்கிடுதல், எண்ணுதல் என்பது பொருள். இஸ்லாமிய வழக்கில் திருமண உறவு நீங்கும்போது ஒரு குறிப்பிட்ட காலம் வரை மனைவி, மறுமணம் செய்து கொள்ளாமல் எதிர்பார்த்துக் காத்திருப்பதற்கு ‘இத்தா’ என்பர்.…