1. Home
  2. இணைய இதழ்

Tag: இணைய இதழ்

கணிணித்தமிழ் – இணைய இதழ் – அறிமுகம்

https://kaninitamil.wordpress.com/introduction/ தமிழ்க்கணிமை சார்ந்த ஆராய்ச்சிகள் பலகாலமாக நடைபெற்று வருகின்றன. பல்வேறு களங்களில் விவாதிக்கப்பட்டு வருகின்றன. பல கட்டற்ற மென்பொருட்களும், தனியுரிம மென்பொருட்களும் உருவாக்கப்பட்டு வருகின்றன. பல்வேறு கணிணி அறிஞர்கள், பல்வேறு கணிணி மொழிகளில் தமிழுக்காக நிரலாக்கம் செய்து வருகின்றனர். பல்வேறு தமிழ் அறிஞர்களும் பல வகையில் பங்களித்து வருகின்றனர்.…

அகரமுதல இணைய இதழ் தொடக்கம்

அன்னைத்தமிழில் அனைத்தையும் அறியச் செய்வதற்காக அகர முதல (www.akaramuthala.in) இணைய இதழ் – தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் பிறந்தநாளான இன்று ( கார்.1,தி.பி.2044 / நவ.17, கி.பி.2013) மலர்ந்துள்ளது. முதல் இதழில்   இருபதாம் நூற்றாண்டுத் தொல்காப்பியர் இலக்குவனார் !கவிஞர் இரா.இரவி வாழ்த்துங்கள்! வளர்கிறோம்! தேடுகிறேன் . . . ! கவிஞர் கந்தையா வேலை வாய்ப்புகள்…