1. Home
  2. இடியட் பாக்ஸ்

Tag: இடியட் பாக்ஸ்

இடியட் பாக்ஸ் என பழிக்கப்படும் தொலைக்காட்சி!

நமது வாழ்க்கை முறையில், தொலைக்காட்சி என்பது தவிர்க்கவே முடியாத அம்சமாகி போனாலும், மாணவர்களின் படிப்பு என்று வரும்போது, அதிக பழிப்புக்கு ஆளாவது அந்த தொலைக்காட்சிதான். மனப்பாடம் செய்து மதிப்பெண் வாங்கி, அதன்மூலம் திறமையை அளவிடும் நமது கல்விமுறைக்கு, தொலைக்காட்சி என்பது ஒரு எதிரியாக சித்தரிக்கப்படுகிறது. மேலும், அதற்கு, இடியட்…