1. Home
  2. ஆறாம்

Tag: ஆறாம்

ஆற்றாமையின் ஆறாம் தேதி!

இறைவனின் திருப்பெயரால்.. ஆற்றாமையின் ஆறாம் தேதி!                    ================================= ஆற்றாமையின் அர்த்தமான ஆறாம் தேதி அந்த நாளில்தான் இந்தியாவின் இறையாண்மை கடப்பாரைகளுக்கு இரையானது! மதிலுடன் சேர்த்து மனிதமும் இடிக்கப் பட்டது.! வேற்றுமையில் ஒற்றுமையென்பது வேருடன் பிடுங்கியெறியப்பட்டது.! கதறலும்,கடப்பாறையின் சத்தமும் கலந்து கலங்கடித்து களியாட்டம் போட்டது! பாரதத்தாயிடம் தாய்ப்பால் குடித்துக்…