1. Home
  2. ஆனந்தம்

Tag: ஆனந்தம்

ஆனந்தம் பெற்றிடுவோம் !

ஆனந்தம் பெற்றிடுவோம் ! ( எம். ஜெயராமசர்மா .. மெல்பேண் .. அவுஸ்த்திரேலியா ) குடியரசு நாளதனில் குடியொழிக்க நினைந்திடுவோம் அடிமைமனம் எமைவிட்டு அகன்றுவிட எண்ணிடுவோம் திடமுடனே இந்தியாவை நிலைநிறுத்த முனைந்திடுவோம் தீமைசெய்வார் மனந்திருந்த திட்டங்கள் வகுத்திடுவோம் ! அரசியலார் மனங்களிலே அறமோங்கச் செய்திடுவோம் அசிங்கமுடை அரசியலார் அவைவிட்டு…

ஆனந்தம்!

கவிதை எனக்கோர் ஆனந்தம்!  பசுபதி கோபுர தரிசனம் 2014 தீபாவளி மலரில் வந்த கவிதை http://s-pasupathy.blogspot.in/2014/10/blog-post.html   உண்மை ஒளிர வேண்டுமென்ற உறுதி யுடன்தான் உட்கார்வேன்; வண்ணப் புனைவும் உணர்ச்சியையும் மண்டை முழுதும் தேடிடுவேன்; எண்ணப் பரியோ சண்டிசெய்தும் என்னைத் தள்ளிப் பரிகசித்தும் கண்ணா மூச்சி ஆடினுமே கவிதை…