1. Home
  2. ஆசிரியர்களே ஆதிப்பாடம் போதியுங்கள்

Tag: ஆசிரியர்களே ஆதிப்பாடம் போதியுங்கள்

ஆசிரியர்களே ஆதிப்பாடம் போதியுங்கள்

ஆசிரியர்களே ஆதிப்பாடம் போதியுங்கள் – வி.எஸ். முஹம்மத் அமீன் 1. கல்வியின் நோக்கம் போதியுங்கள் என்ன படிக்கவேண்டும் என்பதைக் கற்றுத் தருவதுதான் பள்ளிக்கூடம். எப்படிப் படிக்க வேண்டும் என்பதைப் போதிப்பவர் ஆசிரியர். ஆனால் ஏன் கற்க வேண்டும்? இந்தக் கேள்விக்கான விடையை யாரும் எழுப்புவதில்லை. நோக்கங்களை நாம் கற்றுத்தருவதில்லை.…