1. Home
  2. ஆகாயம்

Tag: ஆகாயம்

ஆகாயம் ஓர் ஆல்பம்!

”ஆகாயம் ஓர் ஆல்பம்!” ====================     மண்ணிலிருந்து ஆகாயத்தைப் பார்…நம் எண்ணமும் விண்ணைத் தொடுமப்பா..!   வான வெளியை வியந்து நோக்கின்.. மனதுக்குள் சிந்தனைபல கிளர்த்தெழும்..!   விண்ணும் முகிலும் காதல்கொண்டு விளையாட.. மண்ணும்மலையும் மறைந்திருந்து பார்க்கும்..!   மேகம் நாணமுடன் விண்ணை நெருங்கி.. மோகம் கொள்ளு…

ஆகாயம் தாண்டி வா..

சிறுவர் பாடல் ஆடிவா ஓடிவா ஆகாயம் தாண்டி வா அழகுமயிலப் போல நீயும் தோகை விரித் தாடிவா, கிழங்கு வத்தல் தின்னலாம் கண்ணாமூச்சி ஆடலாம் குனிந்து நிமிர்ந்து குதிக்கலாம் குச்சி தள்ளி ஓடலாம்! ஆடிவா ஓடிவா ஆகாயம் தாண்டி வா நாலுபாய்ச்சல் குதிரைப்போல துள்ளித் துள்ளி ஓடி வா,…