1. Home
  2. அவலநிலை. தொழிலாளி

Tag: அவலநிலை. தொழிலாளி

அவலநிலையில் அல்லல்படும் தொழிலாளிகள்

அவலநிலையில் அல்லல்படும் தொழிலாளிகள் வெட்டவெளிப் பொட்டலிலும் வேக்காடு வேனலிலும் கொட்டும்மழை குளிரினிலும் கொடுநோயின் பிடியினிலும் வட்டமிட்டே உழைத்தாலும் வாழ்நாள் முழுவதிலும் தட்டுக்குச் சோறின்றி தடுமாறும் உழைப்பாளி! எட்டு மணிநேரம் என்பதெலாம் பொய்ச்சட்டம் கிட்டும் நேரம்வரை கிழட்டுப் பருவம்வரை திட்டமிட்டே உழைக்கின்ற தேசத்தின் முதுகெலும்பு பட்டம்பதவி விரும்பாத பாசத்தின் அச்சாணி இங்கே… வருக்க…