1. Home
  2. அளிக்கப்பட்டது

Tag: அளிக்கப்பட்டது

துபாயில் முதுவை பிரமுகருக்கு வரவேற்பு

துபாய் : சவூதி அரேபியவிலிருந்து முதன் முறையாக அமீரகம் வருகை புரிந்த KPSM ராஜா முஹம்மது அவர்களுக்கு துபாய் விமான நிலையத்தில் ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லீம் ஜமாஅத் சார்பாக வரவேற்பு அளிக்கப்பட்டது.