1. Home
  2. அரசுக் கல்லூரி

Tag: அரசுக் கல்லூரி

அரசுக் கல்லூரியில் டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு

முதுகுளத்தூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் டெங்கு ஒழிப்பு பற்றிய விழிப்புணர்வு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கல்லூரியில் கழிப்பறை, குடி தண்ணீர் தொட்டிகள், கல்லூரி மற்றும் அரசு மேல்நிலைப்பள்ளியின் கட்டடங்களைச் சுற்றி தேங்கி நிற்கும் தண்ணீர், புற்கள், கருவேலமரங்கள் போன்றவற்றை நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் சுத்தம் செய்தனர். இதனை…

முதுகுளத்தூர் அரசுக் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்

முதுகுளத்தூர் அரசு கல்லூரியில் சேர்ந்து படிப்பதற்கு விண்ணப்பங்கள் வழங்கும் நிகழ்ச்சி, திங்கள்கிழமை துவங்கியது. தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவில், முதுகுளத்தூரில் அரசு மற்றும் கலைக் கல்லூரி துவங்கப்பட்டுள்ளது. தற்போது தாற்காலிகமாக முதுகுளத்தூர் அரசு மேனிலைப் பள்ளி வளாக்த்தில், பள்ளி வகுப்பறை கட்டடங்கள் சிலவற்றில் ஜூலை 27-ஆம் தேதி முதல்…