1. Home
  2. அயிரை அப்துல் காதர்

Tag: அயிரை அப்துல் காதர்

அயிரை அப்துல் காதர் மனைவி வஃபாத்து

திடல் ஜமாஅத் முன்னாள் தலைவர் அயிரை அப்துல் காதர் அவர்களின் மனைவி ஓய்வு பெற்ற தொடக்கப்பள்ளி ஆசிரியை ஏ. ஆமினாள் பேகம் இன்று 25.4.2016 அன்று வஃபாத்தானார் இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் அன்னாரது மஹ்பிரத்துக்கு துஆச் செய்யவும்