1. Home
  2. அமுத மொழி

Tag: அமுத மொழி

அமுத மொழி அன்றோ !

அமுத மொழி அன்றோ !    [ எம்.ஜெயராமசர்மா … மெல்பேண் ]      காலையிலே எழுந்தவுடன்    கண்ணெதிரே கண்டேன்    கவலை இன்றிப் பூத்திருக்கும்    கட்டழகு ரோஜா    வேலைசெய்ய விருப்பமின்றி    சோம்பலிலே கிடந்தேன்    விருட்டென்று கேட்டதுமே    வெலவெலத்துப் போனேன்…