1. Home
  2. அமீரக தேசிய தினம்

Tag: அமீரக தேசிய தினம்

ஐக்கிய அமீரக தேசிய தினம்

அசத்தல் அருங்காட்சியங்களை அகத்தேகொண்ட அஜ்மான்! தீபகற்பத்தின் தீபமாய் ஷார்ஜாவின் ஒளித்திருநாள்! பறப்பதற்கும் பிரார்த்தனைக்கும் பாலமிடும் அபுதாபி! தரணியையேத் தன்னகத்தே ஈர்க்கும் துபாய்! பாரம்பர்யத்தைப் பரைசாற்ற புஜைராவின் எருதுச்சண்டை! நட்சத்திர விடுதிகளுடன் மின்னும் ராசல்கைமா! கோட்டையினுள் கேடையங்களுடன்  காட்சிதரும் உம்அல்குவைன்! ஈருடல் ஓருயிரல்ல ஏழுடல் ஓருயிரன்றே! சுற்றுலாவையும் சொர்க்கமாய் சொக்கவைக்கும்…