1. Home
  2. அச்சம் தவிர்

Tag: அச்சம் தவிர்

அச்சம் தவிர்

“அச்சம் தவிர் ” ====================== உச்சம் பெறுதல் உளம்நிறை நோக்கெனில் உன்னிடத்தில் துச்சம் கவலைதான் தூரம் களைகவுன் துன்பியல்கள் அச்சம் தவிர்த்தல் அவசியம் வேண்டுமாம் ஆளுமைக்கு மெச்சும் புகழ்தனை மேதினி தந்திட வெல்லுதலே நேரம் சகுனம் நினைத்துப் பணிகளில் நேசமின்றி பாரம் எனநீ பலன்களின் தன்மையைப் பாழ்படுத்தி வீரம்…