டாக்டர் ஜி ராமானுஜம் அவர்களது சுத்த அபத்தம் (புதிய ஆசிரியன் இதழில் வெளியான நகைச்சுவை கட்டுரைகளின் தொகுப்பு) நூல் வெளியீடு நாள்: ஜனவரி 19, 2018: வெள்ளிக்கிழமை. மாலை 6 மணி. பாரதி புத்தகாலய ஸ்டால் எண் 541 சென்னை புத்தகக் கண்காட்சி அனைவரும் வருக!