EIFF ஷார்ஜாவில் நடத்தும் மக்கள் சங்கமம்
EIFF ஷார்ஜாவில் நடத்தும்
மக்கள் சங்கமம்
கண்காட்சி… கருத்தரங்கம்…
நாள் : 22.05.2015 வெள்ளிக்கிழமை
நேரம் : மாலை 4.45 மணி
இடம் : கராச்சி தர்பார் ரெஸ்டாரண்ட் பார்ட்டி ஹால், ஷார்ஜா (ஷார்ஜா கிரிக்கெட் ஸ்டேடியம் அருகில்)
சிறப்புரைகள்:
“இஸ்லாமிய கலாச்சாரம்”
“ஒளிமயமான எதிர்காலத்திற்காக ஒன்றிணைவோம்’’
மேலதிக விவரங்களுக்கு 055 – 9753530 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளவும்.
எமிரேட்ஸ் இந்தியா ஃப்ரேட்டர்நிட்டி ஃபோரம் (EIFF) சிறப்புடன் நடத்தும் இந்த மக்கள் சங்கமம் நிகழ்ச்சிக்கு அனைவரும் வருகை தாரீர்.
கண்கவர் கண்காட்சியை கண்டு மகிழ வாரீர்!
கருத்துயர் கருத்தரங்கில் கலந்துகொள்ள வாரீர்!!