வருசை இப்ராஹிமிற்கு பெண் குழந்தை
ஐக்கிய அரபு அமீரக ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் பொருளாளர் ஏ. ஜஹாங்கீர் சகோதரர்
வருசை இப்ராஹிம்-க்கு இன்று 27.08.2014 புதன்கிழமை காலை மதுரை ஆசீர்வாதம் மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்துள்ளது.
வருசை இப்ராஹிம் தொடர்பு எண் : +91 86754 42775
தகவல் :
Jahangir
+ 971 55 5329180
+ 971 50 2512378
Skype ID: jahangir665