முதுவை தாஹாவுக்கு பெண் குழந்தை
காரைக்குடி அழகப்பா பொறியியல் கல்லூரியில் பயின்று வரும் துபாய் ஈடிஏ மெல்கோவில் பணிபுரிந்து வந்த எஸ். முஹம்மது தாஹாவுக்கு ( த/பெ. சவுக்கத் அலி – நெல்லை மெஸ் ) இன்று 07.10.2013 நண்பகல் 12 மணிக்கு ( இந்திய நேரப்படி ) ராமநாதபுரம் மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்துள்ளது.
தாஹா தொடர்பு எண் : 90 951 166 16 / 965 93 47 548