BEST INVESTMENT IN MANGO ESTATE NEAR TIRUNELVELI‏

Vinkmag ad
திருநெல்வேலி அருகே முக்கூடலில் நல்ல முதலீட்டுக்கு உகந்த மாம்பழத் தோட்டம் விற்பனைக்கு உள்ளது. திருநெல்வேலி அலீஃப் லேண்ட் புரமோட்டர்ஸ் இதனை பராமரித்து வருகிறது.
ஒவ்வொரு தோட்டமும் கால் ஏக்கரில் அமைந்துள்ளது.
விருந்தினர் இல்லம், நீச்சல் குளம், தோட்டம்,  குழந்தைகள் பூங்கா, டென்னிஸ் கோர்ட், நடைப்பயிற்சி பாதை,  ஒட்டகம், குதிரைகள், முயல் பண்ணை உள்ளிட்டவற்றுடன் அமைந்துள்ளது.
முதலீடு செய்ய விரும்புவோர் அமீரகம் வந்துள்ள அலீஃப் லேண்ட் புரமோட்டர்ஸ் நிர்வாகிகளை தொடர்பு கொள்ளலாம்.
 
அபுதாஹிர் : 052 714 30 30
 
மௌலானா : 055 77 86 147
இந்திய தொடர்பு எண்கள் :
97 87 50 18 00 – சலீம்
97 87 05 88 88 – மௌலானா
98 43 43 43 70  – அபுதாஹிர்
96 26 588 300 – ஷேக்

 

 

mudukulathur-inv-mango-01mudukulathur-inv-mango-02mudukulathur-inv-mango-09

admin

Read Previous

நிர்மலா ராகவனது நாட்டியப் பாடல்கள்

Read Next

தினமும் தேன் பருகினால்

Leave a Reply

Your email address will not be published.