சென்னை நகரில் நகரில் உங்கள் கனவு இல்லம் நனவாக….

Vinkmag ad

சென்னை நகரில் நகரில் உங்கள் கனவு இல்லம் நனவாக உதவுகிறது ஜம் ஜம் ரியல் எஸ்டேட்.

ஜம் ஜம் ரியல் எஸ்டேட் 1974 ஆம் ஆண்டு அய்யம்பேட்டை பதுருத்தீன் ஹாஜியாரால் உருவாக்கப்பட்டது. வெள்ளி விழாவைக் கடந்து இந்நிறுவனம் வெற்றி நடை போட்டு வருகிறது.

இந்நிறுவனம் பிராபர்டி மெயிண்டனென்ஸ், சொத்துக்கள் வாங்க மற்றும் விற்க உள்ளிட்ட பல்வேறு சேவைகளைச் செய்து வருகிறது.

சென்னை, தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டை, சக்கராப்பள்ளி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் பலரின் சொத்துக்களை மேற்பார்வை செய்து வருகின்றனர்.

தற்பொழுது சென்னை அம்பத்தூர் மற்றும் நீலாங்கரை பகுதிகளில் புதிய கட்டிடப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதில் தங்களுக்குத் தேவையான வீட்டை வாங்க விரும்புவோர் தொடர்பு கொள்ளலாம்.

தற்பொழுது இந்நிறுவனத்தைச் சேர்ந்த எஸ்.பி. முஹம்மது இஸ்மாயில் அமீரகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

மேலதிக விபரங்களுக்கு :

முஹம்மது இஸ்மாயில் : 055 783 67 04 / 0091 94440 10313

இம்ரான் : 98 412 76434

நிறுவன முகவரி :

ஜம் ஜம் பில்டர்ஸ்

எண் 257 பைகிராஃப்ட்ஸ் சாலை

திருவல்லிக்கேணி

சென்னை 600 005

தொலைபேசி : 2858 3450 / 2841 5902

மின்னஞ்சல் : zamzam501@rediffmail.com
இணையத்தளம் : www.zamzamrealestate.com

admin

Read Previous

புற்று அபாயத்தை தடுக்கும் கறிவேப்பிலை

Read Next

Al-Quran website with translation in different language

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *