வட்டாட்சியர்கள் இட மாற்றம்

Vinkmag ad

தனி வட்டாட்சியர்கள் செவ்வாய்க்கிழமை இட மாற்றம் செய்யப்பட்டனர்.

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் க. நந்த குமார் உத்தரவில் இட மாறுதல் செய்யபபட்ட வட்டாட்சியர்கள் மற்றும் தனி வட்டாட்சியர்கள் விவரம்:

(அடைப்புக் குறிக்குள் முந்தைய பணியிடம்)   என். ரவிராஜ்-கடலாடி வட்டாட்சியர் (கமுதி சமூக பாதுகாப்புத் திட்ட தனி வட்டாட்சியர்), பி. விஜயா- கமுதி சமூக பாதுகாப்புத் திட்ட தனி வட்டாட்சியர் (பரமக்குடி நில ஆர்ஜித தனி வட்டாட்சியர்), ஆர். ரவீந்திரநாதன்- முதுகுளத்தூர் வட்டாட்சியர் (ராமநாதபுரம் கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர்),    கே. அமிர்தம்- பரமக்குடி நில ஆர்ஜித தனி வட்டாட்சியர் (கடலாடி வட்டாட்சியர்), ஆதிதிராவிடர் நலத்திட்ட தனி வட்டாட்சியர்கள் செந்தில், முதுகுளத்தூரில் இருந்து ராமநாதபுரத்துக்கும், பேச்சிமுத்து ராமநாதபுரத்தில் இருந்து முதுகுளத்தூருக்கும் இட மாற்றம் செய்யப்பட்டனர்.

News

Read Previous

குடியம் குகை – ஆவணப் படம்

Read Next

முதுகுளத்தூர்.காம் – ற்கு பேரா.கே.எம்.கே. வாழ்த்து

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *