ஆச்சர்யமான மருத்துவ பயன்கள்

Vinkmag ad

ஆச்சர்யமான மருத்துவ பயன்கள்

தலையின் முன்பகுதியில் தலைவலி இருந்தால் அதற்கு தூக்கமே மருத்துவம்

தலையின் மேல்பகுதியில் வலி இருந்தால் சாப்பிடுவதும் தண்ணீர் குடிப்பதுவுமே அதற்கு மருத்துவம்

தலையின் பின்பகுதியில் வலி இருந்தால் அதற்கு மனவுளைச்சலே காரணம்

கண் பார்வைத்திறன்

கண் பார்வை திறன் அதிகரிக்க மற்றும் குறைந்த பார்வைத்திறனை மீட்க மற்றும் பார்வை திறனை பாதுகாக்க கீழ்கண்ட சுன்னத்தை தொழுகையில் நாம் பின்பற்ற வேண்டும்.

~சஜ்தாவில் கண்களை திறந்து வைத்திருக்க வேண்டும்
~சஜ்தாவில் இருந்து எழும் போது சஜ்தா செய்யும் இடத்தை நோக்கி பார்த்துக் கோண்டே எழ வேண்டும்.
~மேலும் தொழுகை முழுவதும் சஜ்தா செய்யும் இடத்தை நோக்கியே பார்க்க வேண்டும்.

இதில் உள்ள நுட்பம் என்னவென்றால்

~கண் தசை கண்விழிக்கு அழுத்தம் கொடுத்து பார்வைதிறனை அதிகரிக்கும்.
~அதேநேரம் நாம் எழும் போது கண்தசைகள் தளர்ச்சி அடையும்.

~சஜ்தாவில் இருக்கும் போது கண்விழி சுருங்கும் காரணம் தரைக்கும் கண்ணுக்குமான தூரம் குரைவு என்பதால்
~சஜ்தாவில் இருந்து எழும்போது கண்தசையை தளர்த்துகிறது

இந்த பயிற்சியின் மூலம் நாம் தினமும் கண்தசைக்கு உடற்பயிற்ச்சி அளிக்கிறோம்.

நாம் தினமும் பர்லான தொழுகை மூலம் 17 முறையும் மற்றும் உபரியான தொழுகை மூலம் அதிகமான முறையும் இப்பயிற்ச்சியை செய்கிறோம்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சஜ்தாவில் கண்களை திற்ந்திருக்கவே அறிவுருத்தியுள்ளார்கள் .

தற்போது இப்பயிச்சி பார்வைத்திறனை அதிகரிக்கும் என்று அறிவியல்பூர்வமாக நிருபிக்கப்பட்டுள்ளது.

அல்லாவிற்கே எல்லா புகழும்

செல்போன், டிவி, ஏசி, ஓவன் போன்றவற்றில் இருந்து வெளியாகும் மிண்ணு கதிர்வீச்சின் தாக்கத்திலிருந்து நாம் பாதுகாக்கப்படுவதாக முஸ்லிமல்லாத விஞ்ஞானி ஒருவர் நிரூபித்துள்ளார்.

காரணம் நாம் சஜ்தாவில் நம் நெற்றியை தரையில் வைக்கும்போது இக்கதிர்வீச்சை பூமி உள்வாங்கிக் கொள்கிறது.

முஸ்லீம்களாகிய நமக்கு அல்லா வழங்கிய அருட்கொடையே தொழுகை. ஐவேளை தொழுகையின் முலம் உபரி தொழுகையின் முலமும் சுமார் 92 முறை சஜ்தா செய்கிறோம்.

அல்லாவிற்கே எல்லா புகழும்

இது இறைவனின் கட்டளையின் பின் மறைந்துள்ள அருட்கொடையாகும்

உங்கள் இறைவனின் அருட்கொடைகளில் எதனைப் பொய்யெனக் கருதுகிறீர்கள்?

திருக்குர்ஆன் 55:13

News

Read Previous

நண்பனா? எதிரியா? முடிவு செய்

Read Next

🐝தேனீ…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *