முதுகுள‌த்தூர் பெரிய‌ ப‌ள்ளிவாச‌ல் புதிய‌ நிர்வாகிக‌ளுக்கு அமீர‌க‌ ஜ‌மாஅத்தின‌ர் வாழ்த்து

Vinkmag ad

துபாய் : முதுகுள‌த்தூர் பெரிய‌ ப‌ள்ளிவாச‌ல் புதிய‌ நிர்வாகிக‌ளுக்கு ஐக்கிய‌ அர‌பு அமீர‌க‌ ஐக்கிய‌ முதுகுள‌த்தூர் முஸ்லிம் ஜ‌மாஅத்தின் சார்பில் 15.07.2010 வியாழ‌க்கிழ்மை மாலை ந‌டைபெற்ற‌ செய‌ற்குழு கூட்ட‌த்தில் வாழ்த்து தெரிவிக்க‌ப்ப‌ட்ட‌து.

முதுகுள‌த்தூர் பெரிய‌ ப‌ள்ளிவாச‌ல் ஜ‌மாஅத்

த‌லைவ‌ர் : ஜ‌னாப் எம். சீனி முஹ‌ம்ம‌து
உத‌வித் த‌லைவ‌ர் : ஜ‌னாப் ஏ. காத‌ர் மைதீன் என்ற‌ ஹுமாயூன்
பொருளாள‌ர் : ஜ‌னாப் கே.பி.எஸ்.ஏ. சீனி முஹ‌ம்ம‌து
ஆடிட்ட‌ர் : ஜ‌னாப் ஏ. அஷ்ர‌ப் அலி
உறுப்பின‌ர்க‌ள் :
ஜ‌னாப் என்.கே. முஸ்த‌பா
ஜ‌னாப் எஸ். சாய‌பு
ஜ‌னாப் எஸ். நெய்னா முஹ‌ம்ம‌து
ஜ‌னாப் எம். முஹ‌ம்ம‌து மைதீன்
ஜ‌னாப் எம்.எம்.கே.எம். வாவா ராவுத்த‌ர்
ஜ‌னாப் ஏ. ரைசூல் இஸ்லாம் சேட்
ஜ‌னாப் கே. செய்ய‌து மூமின்
ப‌ள்ளிக்கூட‌ம்

க‌ல்விக்குழுத்த‌லைவ‌ர் : ஜ‌னாப் ஏ. இக்பால்
மேல்நிலைப்ப‌ள்ளி தாளாள‌ர் : ஜ‌னாப் எம்.எம்.கே.எம். காத‌ர் மைதீன்
தொட‌க்க‌ப்ப‌ள்ளி தாளாள‌ர் : ஜ‌னாப் ஏ.எம்.எம். சாகுல் ஹ‌மீது
ந‌ர்ச‌ரிப‌ள்ளி தாளாள‌ர் : ஜ‌னாப் எஸ். காத‌ர் மைதீன்
பொருளாள‌ர் : ஜ‌னாப் டி. ஜாஹிர் உசேன்
ஆடிட்ட‌ர் : ஜ‌னாப் ஒய். ஹ‌பீப் முஹ‌ம்ம‌து

உறுப்பின‌ர்க‌ள் :
ஜ‌னாப் எம். அன்வ‌ர்
ஜ‌னாப் எம்.கே.எஸ். காசிம் சேட்
ஜ‌னாப் எம். செய்ய‌து அபுதாஹிர்
ஜ‌னாப் ஏ. பாசில் அமீன்
ஜ‌னாப் எஸ். ஜ‌ஹாங்கீர்
ஜ‌னாப் ஏ. முஹ‌ம்ம‌து தாரிக்
ஜ‌னாப் எல். அச‌ன் மூமின்

ப‌ள்ளிவாச‌ல் ‍ ( சென்னை கிளை ) உறுப்பின‌ர்க‌ள்
ஜ‌னாப் எம். மீரா மைதீன்
ஜ‌னாப் எம். முஹ‌ம்ம‌து இப்ராஹிம்

ப‌ள்ளிவாச‌ல் ( ம‌துரை கிளை ) உறுப்பின‌ர்க‌ள்
ஜ‌னாப் எம். ம‌ன்சூர்
ஜ‌னாப் எம். பாஞ்ச்பீர்

ப‌ள்ளிக்கூட‌ம் ( க‌ல்விக்குழு )

சென்னை கிளை உறுப்பின‌ர்க‌ள்
ஜ‌னாப் ஏ. ந‌சீம் அக‌ம‌து
ஜ‌னாப் வி. க‌மால் நாச‌ர்

ம‌துரை கிளை உறுப்பின‌ர்க‌ள்
ஜ‌னாப் கே.எஸ். காஜா மைதீன்
ஜ‌னாப் கே.ஏ. முஹ‌ம்ம‌து இக்பால்

புதிய‌ நிர்வாகிக‌ள் ந‌ம‌தூருக்கும், ஜ‌மாஅத்திற்கும் பெருமை சேர்க்கும் வ‌கையில் த‌ன்ன‌ல‌ம் இல்லாது சேவை புரிந்திட‌ வாழ்த்துகிறோம்.

News

Read Previous

Pallivasal HR SEC School function-2011

Read Next

துபாயில் பிறைமேடை செம்மொழி மாநாட்டுச் சிற‌ப்பித‌ழ் வெளியீடு : ம‌துரை மாவ‌ட்ட‌ முஸ்லிம் லீக் த‌லைவ‌ர் பங்கேற்பு

Leave a Reply

Your email address will not be published.