இன்றைய தினம் – மார்ச் 31

Vinkmag ad

இன்றைய தினம் – மார்ச் 31

1889 – ஈபெல் கோபுரம் தொடக்க விழா கொண்டாடப்பட்டது.

1918 – ஐக்கிய அமெரிக்காவில் பகலொளி சேமிப்பு நேரம் முதல் தடவையாக அறிமுகப்படுத்தப்பட்டது.

1931 – நிக்கரகுவாவின் தலைநகரமான மனாகுவாவில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 2,000 பேர் வரையில் கொல்லப்பட்டனர்.

1959 – திபெத்தின் 14வது தலாய் லாமா, டென்சின் கியாட்சோ, எல்லையைக் கடந்து இந்தியாவினுள் நுழைந்து அரசியல் தஞ்சம் கோரினார்.

1966 – சோவியத்தின் லூனா 10 விண்கலம் சந்திரனை நோக்கி ஏவப்பட்டது. இதுவே சந்திரனின் சுற்றுவட்டத்தை வலம் வந்த முதலாவது விண்கலமாகும்.

1970 – 12 ஆண்டுகள் விண்வெளியில் இருந்து விட்டு எக்ஸ்புளோரர் 1 புவியின் வளிமண்டலத்துள் வந்தது.

2004 – கூகிள் 1 ஜிகா பைட் கொள்ளளவுள்ளதான ஜிமெயிலை அறிவித்தது.

2007 – முதலாவது புவி மணி நிகழ்வு சிட்னியில் இடம்பெற்றது.

1950 – ஹல்தர் நாக், இந்தியக் கவிஞர் பிறந்த தினம்

1962 – ராம்கி, தென்னிந்தியத் திரைப்பட நடிகர் பிறந்த தினம்

1965 – தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான், தமிழகத் தமிழறிஞர் (பி. 1904) நினைவு தினம்

1972 – மீனாகுமாரி, இந்தியத் திரைப்பட நடிகை (பி. 1932) நினைவு தினம்

News

Read Previous

அஞ்சி அஞ்சி சாவார்

Read Next

தனிமை சுகமா? சாபமா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *