இன்று தேசிய வாக்காளர் தினம்!

Vinkmag ad

இன்று தேசிய வாக்காளர் தினம்!

எந்தவொரு வாக்காளரும் விடுபட்டுவிடக் கூடாது என்பதற்காகவே தேசிய வாக்காளர் தினம் கடைபிடிக்கப்படுகிறது. அதன்படி, இந்திய தேர்தல் ஆணையம் தனது நிறுவன நாளான ஜனவரி 25ஆம் தேதியை தேசிய வாக்காளர் தினமாக ஒவ்வொரு வருடமும் கொண்டாட வேண்டும் என்று அறிவித்துள்ளது. தேசிய வாக்காளர் தின கொண்டாட்டத்திற்கு மாநில மற்றும் மாவட்ட அளவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன

News

Read Previous

வெற்றியாளர்களின் ரகசியங்கள்

Read Next

மௌனம் என்றொரு தேசம்

Leave a Reply

Your email address will not be published.