ஆதார் அட்டை

Vinkmag ad

ஆதார் அட்டைக்கு போட்டோ எடுத்தவர்கள் அடையாள அட்டை வரவில்லை என்று நினைப்போர் கவனத்திற்கு

ஆதார் அட்டைக்கு போட்டோ எடுத்தவர்கள் அடையாள அட்டை வரவில்லை என்று நினைப்போர் கவனத்திற்கு
 
நீங்கள் போட்டோ எடுத்தும் இதுவரை தங்களுக்கு அடையாள அட்டை வரவில்லை என்றால் நீங்கள்
கூகுல் வலை தளத்தில் ஆதார் தளத்திற்கு சென்று தாங்கள் போட்டோ எடுத்தபோது தந்த ஒரு பேப்பரில் உள்ள எண்ணை அதில் பேஸ்ட் செய்தால் தங்கள் அட்டை வரும்.   அதை டவுன்லோடு செய்து பின்னர் போட்டோ எடுக்கபயன்படும் பேப்பரில் பிரிண்ட் செய்து லாமினேட் செய்து வைத்துக் கொள்ளுங்கள்
 
வலை தள முகவரி
 

News

Read Previous

போலீஸாரை கண்டித்து ஆர்ப்பாட்டம்

Read Next

ஏற்றுமதி உலகம் வெற்றிப்படிக்கட்டா? கற்றுத்தருகின்றது ஒரு வலைப்பூ !

Leave a Reply

Your email address will not be published.