பிரவாசி லீகல் செல்

Vinkmag ad

x

இன்று சனிக்கிழமை மாலை 6.30 மணிக்கு (இந்திய நேரப்படி) (மலேசியா நேரப்படி இரவு 9 மணிக்கு) பிரவாசி லீகல் செல் சார்பாக நடைபெற இருக்கும் காணொளி கூட்டத்தில் மலேசியா ஒருங்கிணைப்பாளராக இருக்கும் நான் சிறப்புரையாற்ற உள்ளேன். இந்த கூட்டத்தில் மதுரை பாராளுமன்ற உறுப்பினர் உயர்திரு. வெங்கடேசன் MP, அவர்களும்,பிரவாசி லீகல் செல் உலகத் தலைவரும் உச்சநீதிமன்ற வழக்கறிஞரும் உயர்திரு. ஜோஸ் ஆபிரகாம் அவர்களும் கலந்துகொண்டு சிறப்புரையாற்ற உள்ளனர்.தாங்கள் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு சிறப்பிக்க அன்புடன் வேண்டுகின்றேன். இப்படிக்கு தங்களது அன்புள்ள A.ஜாகிர் உசேன். மதுரை.0091 9600266992

News

Read Previous

பாடும் நிலா பறந்து போனது…

Read Next

தேசிய நாடக விழா

Leave a Reply

Your email address will not be published.